Public facility petition in Jamabandi

img

சாலை வசதி ஏற்படுத்தி தர ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை மனு

அவிநாசி அருகே கருமா பாளையத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தர வெள்ளி யன்று அப்பகுதி மக்கள்  ஜமாபந்தியில் கோரிக்கை  மனு அளித்தனர்.